#BIG NEWS; லாகூரில் அவசர நிலை பிரகடனம்..!
Newstm Tamil May 07, 2025 09:48 AM

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிலடி தாக்குதலை துவங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‛சிந்தூர் மிஷன்' என பெயரிட்டுள்ளது.

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் பாகிஸதான், லாகூர், பஞ்சாப் நகரங்களில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.