பிரபல நடிகர் சாமுவேல் கிளாக்ஸ்டன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!!
SeithiSolai Tamil May 19, 2025 02:48 AM

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் சாமுவேல் கிளாக்ஸ்டன். இவருக்கு 82 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக தற்போது மரணமடைந்தார். இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற The light on the Gallows, En tres y dos உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.