பொதுவாக காய்கறிகளில் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் நமக்கு தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் அவைக்கு உண்டு எனலாம் .மேலும் புற்று நோய் வராமல் எப்படி தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம் .
1.பொதுவாக நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடித்தல் பழக்கமே முக்கிய காரணம். என்று டாக்டர்கள் கூறுகின்றனர்
2.மேலும், புகைபிடிக்காதவர்களுக்கு புற்றுநோய் வராது என்று அறுதியிட்டு கூற முடியாது
3.இந்த கொடுமையான புற்றுநோய் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
4.நுரையீரல் புற்றுநோய் தாக்கிய 20% பேர் புகைபிடிக்காதவர்கள்.
5.நுரையீரல் புற்றுநோய் தடுக்க தினமும் தயிரை சாப்பிடலாம் .
6.இதை உட்கொள்வதன் மூலமும், உணவில் நார்ச்சத்து இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் இந்த அச்சுறுத்தலைக் குறைக்கலாம்.
7. சுமார் 85 கிராம் தயிர் சாப்பிடும் ஆண்களுக்கும்,கேன்சர் வரும் வாய்ப்பு குறைவு
8.113 கிராம் தயிர் சாப்பிடும் பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து 19% குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறது.