பொதுவாக திராட்ச்சை பழத்தின் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு .இதில் வைட்டமின் பி மற்றும் சிங்க் சத்துக்கள் உண்டு ,.இதன் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் இதில் நீர் சத்துக்கள் அதிகம் உள்ளதால் இது சிறுநீரக கற்கள் வராமல் நம் கிட்னியை பாதுகாக்கும் .2.இது உடல் எடை அதிகமாகாமல் பாதுகாக்கும் ,மேலும் இதில் இருக்கும் நீர் சத்து வெயில் காலங்களில் நமக்கு வறட்சி உண்டாகாமல் காக்கும் ,மேலும் பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும் .
3.மேலும் இது புற்று நோய் செல்கள் வளர்ச்சியடையாமல் பாதுகாக்கும்
4.திராட்சையில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லைஅதனால் இதயத்தை பாதுகாக்கும்
5.திராட்சையில் உள்ள சேர்மங்கள் லிப்பிட்களைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
6.திராட்சை போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் தசைகள் மற்றும் எலும்புகளின் கனிம அடர்த்தியைப் பாதுகாக்கலாம்.
7.திராட்சையில் பாலிஃபீனால் என்ற சிறப்பு வேதிப்பொருள் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
திராட்சையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய உதவுகின்றன