இணையத்தில் லீக்கான சமந்தாவின் 10ம் வகுப்பு மார்க் சீட்..!!
Newstm Tamil June 24, 2025 08:48 PM

சமந்தாவின் 10ம் வகுப்பு மார்க் சீட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள சமந்தா, பள்ளியில் முதன்மை மாணவியாக வலம் வந்திருக்கிறார். அந்த மார்க் சீட்டில் அவரின் ஆசிரியர் ஒருவர், 'அவள் பள்ளியின் சொத்து' என பாராட்டி எழுதியுள்ளார்.  

சமந்தாவின் 10th மார்க் சீட் இதோ:

நடிகை சமந்தா, இன்று இந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தி பேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த அவர், தொடர்ந்து சிட்டாடல் வெப் தொடரில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.

குறிப்பாக ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். அடுத்தகாக பங்காராம் படத்திலும் மற்றும் Rakt Brahmand: The Bloody Kingdom வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ளார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.