இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை - ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்!
Vikatan September 15, 2025 08:48 PM

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கிரேட் 'பி' பிரிவில் DR, DEPR, DSIM துறைகளில் அதிகாரி.

மொத்த காலிபணியிடங்கள்: 120

வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.78,450 - 1,50,374

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கல்வித் தகுதி தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் கல்வித் தகுதி ஏதேனும் ஒரு டிகிரி.

ரிசர்வ் வங்கி

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு அல்லது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், நாகர்கோயில், கன்னியாகுமாரி, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம்

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.