விஜயிடமே சில்மிஷம் செய்தார் ஜாய் கிரிசில்டா!.. பகீர் கிளப்பும் பிரபலம்!…
CineReporters Tamil September 18, 2025 04:48 AM

Joy Crizildaa: மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அடிப்படையில் இவர் ஒரு தொழில் அதிபர். விஐபிக்களின் திருமண விழாக்களின் உணவு சமைத்து கொடுப்பது இவரின் டீம்தான். இது தொடர்பான பல வீடியோக்களை ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியானது.

மாதம்பட்டி ரங்கராஜின் காதல் லீலை:

விஜய் டிவியில் ஒளிபரப்பு ஒளிபரப்பாகி வரும் Cook with Comali லும் நடுவராக இருக்கிறார் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் ஜாய் கிரிசில்டா என்பவரோடு இவருக்கு காதல் ஏற்பட்டு அவரை அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

Madhampatty rangaraj காவல்நிலையத்தில் புகார்:

சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிசில்டா தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டார். அடுத்த சில மாதங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏற்க மறுப்பதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனக்கு நியாயம் வேண்டும் எனவும் பேச துவங்கினார். காவல் நிலையத்திலும் ரங்கராஜ் மீது புகார் கொடுத்தார் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் கொண்ட சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்.

#image_title

சில நாட்களுக்கு முன்பு கருவிலே உயிர் உருவாகும் போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது ..நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பிக்கிறாய்.. இதுதானா உன் அன்பு அறிமுகம்.. என பதிவிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோவை பதிவிட்டு இருந்தார்

நடிகர்களுடன் சில்மிஷம்:

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் இதுபற்றி பேசிய பாடகி சுசித்ரா ஜாய் கிரிசில்டாவுக்கு பல ஆண்களுடன் பழக்கம் உண்டு. தங்கச்சி.. தங்கச்சி என சொல்லிக்கொண்டு விஜயிடமே சில்மிஷம் செய்திருக்கிறார். அதை நானே பார்த்திருக்கிறேன். விஜய்க்கு மட்டுமல்ல.. ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இது நடக்கும். இதில் சிக்காதவர் அஜித் மட்டுமே. அவரிடம் பயப்படுவார்கள் என அவர் பேசியிருக்கிறார்.

ஜாய் கிரிசில்டா ஏற்படுத்திய பரபரப்புகள்:

  • மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் ஆகிவிட்டதாக சொல்லி போட்டோ வெளியிட்டார்..
  • திடீரென 7 மாத கர்ப்பம் என போட்டா வெளியிட்டார்
  • ரங்கராஜ் தன்னுடன் வாழ மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார்..
  • டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் ரங்கராஜ் பெயரை நாரடிப்பது…
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.