தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரனுக்கு 800 ரூபாயும், ஒரு கிராமுக்கு நூறு ரூபாயும் குறைந்து இருப்பது பொதுமக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை ஏற்றத்தில் உள்ளது என்பதும், இன்று ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு 3000 ரூபாய் வெள்ளி விலை உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களைப் பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,700
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,600
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 93,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,800
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,763
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12654
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 102,104
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 101,232
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 173.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 173,000.00
Edited by Siva