#BREAKING : மீண்டும் மீண்டுமா..? இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை..!
Top Tamil News November 13, 2025 08:48 PM

சென்னையில் ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.2400 விலை உயர்ந்து 95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை இன்று காலை (நவ., 13) ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் ரூ.800 அதிகாரித்து ஒரு சவரன் ரூ.95,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,900-க்கும் விற்பனையாகிறது. 


சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.183 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 வரை உயர்ந்து ரூ.1,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.