காலையிலேயே ஆறுதல் செய்தி : தங்கம் விலை ரூ.480 குறைந்தது..!!
Top Tamil News November 14, 2025 03:48 PM

இந்த நிலையில், நேற்று 2-வது முறையாக பிற்பகலில் மீண்டும் உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.95,200க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து 11,900-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைபிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று (நவ., 14) சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.94,720-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.11,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.