ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
Dinamaalai November 14, 2025 08:48 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு நாளில் இரண்டு முறை சரிவடைந்து, மொத்தம் ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாற்றம் காணப்பட்ட தங்க விலை, இன்று காலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.11,840-ஆகவும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.94,720-ஆகவும் இருந்தது.

மாலை வர்த்தகம் முடிவடையும் நேரத்தில் மீண்டும் விலை குறைந்து, கிராமுக்கு மேலும் ரூ.160 சரிந்து ரூ.11,740-ஆகவும், சவரனுக்கு ரூ.800 சரிந்து ரூ.93,920-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் இருமுறை விலை குறைந்தது வாங்குபவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை , இன்று காலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.180-ஆக இருந்தது. மாலை நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.