ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் நடந்த இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் பாஜக வசம் இருந்த அன்டா தொகுதியையும், தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி வசம் இருந்த ஹூப்லி ஹில்ஸ் தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஹூப்லி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் (98,988) 24,749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.