பீட்ரூட் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவோருக்கு எந்த நோய் வராது தெரியுமா ?
Top Tamil News December 07, 2025 07:48 PM

 
1.விலை மலிவான காய்கறியான பீட்ரூட்டில்  அதிக அளவு இரும்புச்சத்துள்ளது .இது  நம் உடலில் இரத்த அணுக்களை உருவாக்கச் செய்கிறது. 
2.பீட்ரூட்டால்  நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தலைமுடி உதிர்வு என்ற பிரச்சினையே இருக்காது.
3.பீட்ரூட் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாகும்  
4. பீட்ரூட்டை குழம்பு, பொரியல் என்று சாப்பிடலாம் .அதை விட அதை  அரைத்து ஜூஸ் எடுத்து பாலில் கலந்து குடித்தல் மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.
5.சிலருக்கு கிட்னி பிரச்சினை இருக்கும் .பீட்ரூட்டை எந்த அளவில் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது. 
6.அதேபோல் இந்த பீட்ரூட் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு.
7.சிலருக்கு முடி உதிரும் .எந்த அளவு ஹீமோகுளோபின் அதிகரிக்கிறதோ அதே அளவு முடி உதிர்வும் இருக்காது. 
8.குறைந்தது  பீட்ரூட்டை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். 
9.மேலும் சிலருக்கு வயிற்றில் புண் ,மற்றும்  கல்லீரல் பிரச்சினை இருக்கும் .இப்படி உள்ளவர்கள்  அனைவருக்கும் ஏற்ற காய் பீட்ரூட் ஆகும்.
10.பீட்ரூட் ஆனது பித்தப்பையும் சுத்திகரிப்பில் துவங்கி, மூலநோயை குணப்படுத்துதல் வரை அனைத்தையும் சரி செய்கிறது. 
11.மேலும் பீட்ரூட் சாப்பிடுவது இது இரத்த சோகையை குணப்படுத்துவதாகவும் உள்ளது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.