கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கு - 3 பேருக்கு ஆயுள் தண்டனை
BBC Tamil March 07, 2026 07:48 PM
  • இந்தியாவில் வீட்டு மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கு வழங்கப்படும் தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளிகளை (டிஆர்பி) நான்கு வாரங்களுக்கு நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
  • இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் தற்போது வரை 1,332 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கு - 3 பேருக்கு ஆயுள் தண்டனை

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.