இரான் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் - ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறியது என்ன?
BBC Tamil March 09, 2026 08:48 PM
- இரான் உடனான போரை நிறுத்துவது நெதன்யாகுவும் தானும் இணைந்து மேற்கொள்ளும் பரஸ்பர முடிவாக இருக்கும் என டிரம்ப் தகவல்.
- சௌதி அரேபியாவின் அல்-கர்ஜில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏவுகணைச் சிதறல் தாக்கியதில் 2 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.
- கௌதம் கம்பீர் தனது பயிற்சி முறைகள் மற்றும் சமூக ஊடகங்களில் நடந்த விவாதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இரான் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் - ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறியது என்ன?
