#BIG NEWS : தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு..!!
Top Tamil News March 31, 2026 01:48 PM
மேலும், வாக்கு எண்ணும் உதவியாளருக்கு ரூ. 650-ல் இருந்து ரூ. 1,400 ஆகவும், நுண் பார்வையாளருக்கு ரூ. 1,000-ல் இருந்து ரூ. 2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.