மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சுந்தர்.சி தனது மனைவி குஷ்பு, ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோருடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.