“லைக் பண்ணது தப்பா..?” – விராட் கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய அமீஷா படேல்.! ட்ரோல் செய்தவர்களுக்கு நச் பதிலடி..!!
SeithiSolai Tamil April 18, 2026 12:48 PM

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர் லிஸ்லாஸ் (LizLaz) என்பவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ‘LIKE’ செய்தது தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

ஏற்கனவே நடிகை அவனீத் கவுரின் புகைப்படத்திற்கு இதேபோல் கோலி லைக் செய்தபோது, அது ‘அல்காரிதம்’ தவறு என்று விளக்கம் அளித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு வெளிநாட்டு மாடலின் புகைப்படத்திற்கு அவர் லைக் செய்துள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை அமீஷா படேல் கோலிக்கு அதிரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram