“என் மகன் ரொம்ப குடுத்து வச்சவன்..” “ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு ஃபெராரி கார்!” மகனுக்காக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோதியின் அதிரடி கிப்ட்..!!
SeithiSolai Tamil April 18, 2026 12:48 PM

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோதி, தனது மகனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு ஃபெராரி காரைப் பரிசளித்து வருவதாகக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தனது மகனுக்கு 21 வயது ஆனது முதல் இந்த வழக்கத்தைத் தொடங்கிவிட்டதாகவும், தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் அவரிடம் மொத்தம் 11 ஃபெராரி கார்கள் இருப்பதாகவும் மோதி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே விலை உயர்ந்த கார்களில் ஒன்றான ஃபெராரியின் மிகப்பெரிய சேகரிப்பைத் தனது மகன் வைத்துள்ளார் என்றும், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் லலித் மோதி பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.