ABP Nadu Top 10, 1 May 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP NADU May 01, 2026 03:14 PM
  1. ABP Nadu Top 10 Morning Headlines, 1 May 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எங்கும் செல்லக்கூடாது; உடனே பனையூர் வர வேண்டும் - விஜய் Read More

  3. Top 10 News Headlines Today May 01: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம். Read More

  4. உலக வரைபடங்களை தனக்கு ஏற்றார்போல் மாற்றியமைத்து வெளியிடுவது ட்ரம்ப்பிற்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில், ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி ஒரு வரைபடத்தை தற்போது வெளியிட்டுள்ளார். Read More

  5. Kara Dhanush Movie Review: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர திரைப்படம் எப்படி உள்ளது என, படம் பார்த்தவர்களின் ஆன்லைன் விமர்சனங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. Read More

  6. Kara Review in Tamil : விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் மமிதா பைஜூ நடித்துள்ள கர திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம் Read More

  7. Metro Train Free Travel : சென்னையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சிஎஸ்கே- மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More

  8. \"தேசிய அளவில் நடைபெற்ற பேண்டி போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாதித்துள்ளது.\" Read More

  9. Tips to Stop Overthinking at Night: ரவில் ஏற்படும் இந்த அதீத சிந்தனை மற்றும் தூக்கமின்மை என்பது ஏதோ திடீரென நடக்கும் ஒன்றல்ல. இதற்குப் பின்னால் மனம், உடல் மற்றும் மன அழுத்தம் சார்ந்த பல காரணிகள் இருப்பதாக கூறுகின்றனர் Read More

  10. GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.