Rasi Palan Today (02-09-2026): இன்னைக்கு நல்லது நடக்குமா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
பேச்சி ஆவுடையப்பன் September 02, 2026 08:44 AM

செப்டம்பர் மாதம் 2ம் தேதி தேய்பிறை ஷஷ்டி நாளான இன்று ஆவணி மாதம் 16ம் தேதியாகும். இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம். 

பஞ்சாங்கப்படி இன்றைய நாளின் விவரங்கள்

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை 

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
மாலை  6.30 மணி முதல் 7.30 மணி வரை

மதியம் 12  மணி முதல் 1.30 மணி வரை

மதியம் 10.30  மணி முதல் 12 மணி வரை

காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் - வடக்கு

செப்டம்பர் 2 - இன்றைய ராசிபலன்கள்

முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும்.

திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கால்நடை வளர்ப்புத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். துறைகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். வேளாண்மைத் துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சேவைப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய ஆதரவு கிடைக்கும். வெளியுலக அனுபவம் மூலம் மாற்றங்கள் உருவாகும்.

நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும்.

பழைய சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். தன வரவுகளில் இழுபறியான சூழல் அமையும். செய்யும் காரியத்தில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும்.

குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்த சில குழப்பங்கள் மறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் சற்று குறையும். வழக்கு விஷயத்தில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும்.

புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்மக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும்.

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும்.

சிறு தூரப் பயணம் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.

வியாபாரப் பணிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயம் மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.