ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10 Morning Headlines, 2 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஆதார் கார்டில் பிறந்த தேதியில் \"Declared\" அல்லது \"Approximate\" எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். சில நேரம் ஆதார் மைய ஆபரேட்டர்கள் தவறாக உங்கள் பிறந்தத் தேதியை பதிவு செய்திருப்பார்கள். Read More
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானை பேச்சுவாத்தைக்காக தான் கட்டாயப்படுத்தவில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது இப்போது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது என்றும் கூறியுள்ளார். Read More
துல்கர் சல்மானின் 40வது படமான ‘I Am Game’ செப்டம்பர் 3ல் 5 மொழிகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தனர். Read More
பிரபு, விஜய் வர்மா, ஷிவாத்மிகா நடிக்கும் புதிய படத்தை ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் டார்க் ஹியூமர் கலந்த திரில்லர் காமெடி படமாக உருவாகிறது. Read More
Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More
Novak Djokovic US Open: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்ற நோவக் ஜோகோவிச் ஆடுகளத்திலேயே கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More
குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More
GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் அதிரடியாக சரிந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. Read More