தினமும் இட்லி, தோசைன்னு செய்யாம ஒருமுறை இந்த காலை உணவை செய்யுங்க.. டேஸ்டியும் ஹெல்த்தியும் கூட..
Boldsky Tamil May 11, 2024 03:22 PM
Tomato Paneer Stuffed Paratha Recipe In Tamil: தினமும் உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு காலை உணவை செய்யுங்கள். அதுவும் தக்காளி, பன்னீர் கொண்டு ஸ்டப்டு பராத்தாவை செய்யுங்கள். இந்த பராத்தா அட்டகாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்து மிகவும் சுலபமாகவும் இருக்கும். உங்களுக்கு தக்காளி பன்னீர் பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பன்னீர் பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது...
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.