வாரம் 2 முறை பிரண்டையை இப்படி துவையல் செஞ்சு சாதத்துடன் சாப்பிடுங்க.. கை, கால் வலி பறந்து போயிடும்...
Boldsky Tamil May 11, 2024 07:22 PM
Pirandai Thuvaiyal Recipe In Tamil: தற்போது மக்களிடையே பிரண்டை பிரபலமாகி வருகிறது. நிறைய பேர் பிரண்டையை தங்கள் வீடுகளில் வளர்த்து, அவ்வப்போது வீட்டில் சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். ஏனெனில் பிரண்டையானது கை, கால், மூட்டு வலிகளில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும். ஆனால் நிறைய பேருக்கு பிரண்டையை எப்படி சமைப்பது என்று தெரியவில்லை. பொதுவாக பிரண்டையை துவையல் செய்தால் தான் சுவையாக இருக்கும். பிரண்டை துவையலானது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பிரண்டை துவையல் செய்தால், ஒரு வாரம் வரை வெளியே வைத்து சாப்பிடலாம். அதுவே ஃப்ரிட்ஜ் என்றால் 1 மாதம் ...
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.