வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?
News18 Tamil May 11, 2024 07:22 PM
இனிப்பான சுவை மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும் தன்மைக்காக பப்பாளி பழம் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகவும் அமைகிறது. மிக முக்கியமாக புரதங்களை உடைப்பதற்கு உதவும் செரிமான நொதிகள் பப்பாளி பழத்தில் காணப்படுவதால் இது செரிமானத்தை சிறந்த முறையில் ஊக்குவிக்கிறது....
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.