பூரி, சப்பாத்திக்கு கோவைக்காயை வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Boldsky Tamil May 12, 2024 04:20 AM
Kovakkai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு சைடு டிஷ் தான் செய்வீர்களா? இப்படி உருளைக்கிழங்கு செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு கோவைக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்...
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.