அசத்தலான சுவை மிகுந்த ரோஸ்ட் சிக்கன் செய்வது எப்படி? இப்படித்தான்!
ABP Live May 12, 2024 09:21 PM
பண்டிகை காலங்களில் வீடுகளில் இனிப்பு பலகாரங்கள் முதல் கார வகைகள் என அன்றைய சமையலையும் சுவைத்து உண்ணும் விதமாகவே செய்து அசத்துவார்கள். இந்த திருவிழா காலங்களில் நமது வீடுகளுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்கும் விதமாக சைவ உணவுகள், அசைவ உணவுகள் என பல்வேறு வகையான உணவுகளை வீடுகளில் வாய்க்கு ருசியாக சமைத்து விருந்தினர்களுக்கு வழங்குவார்கள்.
ரோஸ்ட் சிக்கன்:
ஆகவே பண்டிகை காலங்களில் உங்களது சமையலில் முக்கியமாக அசைவ உணவு செய்ய விரும்பினால், இந்த ரோஸ்ட் சிக்கன் செய்து நீங்கள் விருந்தினர்களை உபசரிக்கலாம். விருந்தினர்களும் இரண்டாவது முறையாக விரும்பி வாங்கி உண்ணும் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்...