2 உருளைக்கிழங்கும், 2 முட்டையும் வெச்சு இப்படியொரு டைம் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Boldsky Tamil May 13, 2024 01:20 AM
Potato Cheese Omelette Recipe In Tamil: உங்கள் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அதுவும் அடிக்குற வெயிலில் எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று கொடுக்காமல், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களான முட்டை மற்றும் உருளைக்கிழங்கைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு புதுமையான ஆம்லெட் செய்து கொடுங்கள். இந்த ஆம்லெட்டை ஒருமுறை செய்து கொடுத்தால் போதும், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். இது ஒரு நல்ல டிபனாக மட்டுமின்றி, டின்னராகவும் இருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதெ...
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.