கிராமத்து ஸ்டைலில் ஒருமுறை மட்டன் குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி இப்படி தான் செய்வீங்க..
Boldsky Tamil May 13, 2024 01:20 AM
Village Style Mutton Kulambu Recipe: விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்தவாறு சமைத்து பொறுமையாக ருசித்து சாப்பிட முடியும். நீங்கள் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று குழம்பு செய்யாமல், கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது...