1 கப் ரவை வெச்சு காலையில் ஒருமுறை இந்த டிபன் செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்..
Boldsky Tamil May 13, 2024 12:20 PM
Bun Dosa Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை செய்ய மாவு இல்லையா? என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு பன் தோசை செய்யுங்கள். இந்த பன் தோசை செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக வேலைக்கு செல்பவர்கள் காலையில் வேகமாக செய்யக்கூடியவாறு எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். உங்களுக்கு பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்...
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.