1 மூடி தேங்காய் வெச்சு ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு குடுங்க.. உங்க குழந்தைங்க உடனே காலி பண்ணிடுவாங்க...
Boldsky Tamil May 13, 2024 11:21 PM
Coconut Milk Cupcake Recipe In Tamil: கோடை விடுமுறைகள் குழந்தைகள் வீட்டில் இருப்பதால், நிச்சயம் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதுவும் மாலை வேளை வந்துவிட்டாலே, சமையலறையைத் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு தான் கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸை கொடுக்க முடியும். வீட்டு செலவை குறைக்க நினைத்தால், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் கேக்கை விரும்பி சாப்பிடுவார்கள் என்றால், வீட்டில் தேங்காய் இருந்தால், அதைக் கொண்டு கப்கேக் செய்து கொடுங்கள். இந்த கப்கேக் செய்வதற்கு மிகவும் ...
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.