மீல்மேக்கரை எப்பவும் ஒரே மாதிரி சமைக்காம.. ஒருமுறை இப்படி பெப்பர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Boldsky Tamil May 14, 2024 03:20 AM
Mealmaker Pepper Gravy Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு அற்புதமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று கிரேவி செய்யாமல், பெப்பர் கிரேவி செய்யுங்கள். இந்த பெப்பர் கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு மீல்மேக்கர் பெப்பர் கிரேவியை எப்படி செய்வதென...
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.