தினமும் இட்லி தோசை செய்யாம புதுசா காலையில் இப்படி ஒரு டிபன் செஞ்சு கொடுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Boldsky Tamil May 14, 2024 02:21 PM
Homemade Wheat Pasta Recipe: உங்கள் வீட்டில் தினமும் இட்லி, தோசை-ன்னு தான் செய்வீங்களா? இப்படி செய்வதாலேயே உங்கள் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு காலையில் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு டிபன் செய்து கொடுங்கள்.
அதுவும் வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு பாஸ்தாவை செய்து கொடுங்கள். இந்த கோதுமை பாஸ்தா சுவையானது மட்டுமின்றி ஹெல்த்தியானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு கோதுமை பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து ...