மது குடித்த மறுநாள் அதிக தண்ணீர் குடித்தால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News September 15, 2024 06:48 PM

பொதுவாக இன்று பலர் இப்படி மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர் .இந்த மது குடிப்பதால் சிலருக்கு ஹேங் ஓவரால் பலர் மயக்கம் ,தலை வலி என்று பல உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர் .இந்த தொல்லையை தவிர்க்க சில குறிப்புகளை கொடுக்கிறோம்  

1.மது குடிப்பதால் வரும் ஹேங்-ஓவரைத் தவிர்க்க, அதிக அளவு தண்ணீர் அருந்தவும்.


2.ஏனென்றால், ஆல்கஹால் சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.இதன் மூலம் நச்சுக்கள் வெளியேறும்
3.ஹேங்ஓவரில் வயிற்றுப்போக்கு, வியர்த்தல் அல்லது வாந்தி இருந்தால், உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கலாம். அதனால் தண்ணீர் குடிப்பது நல்லது  
4.மது குடிப்பதால் வரும் ஹேங்-ஓவரைத் தவிர்க்க கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
5.மது அருந்தியது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம், பலர் மது அருந்தும்போது அதிகம் சாப்பிடுவதில்லை என்பதால், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும். எனவே ஜூஸ் குடிப்பது உடல்நிலையை சீராக்கி ஆரோக்கியத்தை மேபடுத்தும்
6.சில வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதும் ஹேங் ஓவரிலிருந்து தப்பிக்க வைக்கும்

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.