Siddharth - Aditirao Marriage: டும் டும் டும்! அதிதிராவை கரம்பிடித்தார் நடிகர் சித்தார்த்- மணமக்களுக்கு குவியும் வாழ்த்து
சுகுமாறன் September 16, 2024 02:44 PM

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர் சித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தி்யில் மிகவும் பிரபலமானவர். இவரும் நடிகை  அதிதிராவும் கடந்த சில மாதங்களாகவே பழகி வந்தனர். எந்தவொரு நிகழ்ச்சியிலும் இருவரும் இணைந்தே வந்த நிலையில், இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.