Breaking: மது ஒழிப்பு மாநாடு… முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் நேரில் அழைப்பு….!!
SeithiSolai Tamil September 16, 2024 07:48 PM

சென்னை அண்ணா அறிவாலயத்தில் CM மு.க ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். ஆட்சியில் பங்கு குறித்து திருமாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்தது.

தனது செயல்பாடுகளால் கூட்டணியில் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை என பேசிருந்தார். இந்நிலையில் இச்சந்திப்பில் விசிக-வின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு முதல்வருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.