கிவி பழங்களில் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Top Tamil News October 20, 2024 12:48 PM

பொதுவாக  இம்முனிட்டி பவர் நம் இயற்கை வழியில் பெறலாம் .இந்த இம்மியூனிட்டி பவரை நாம் எப்படி பெறலாம் என்பது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1.இஞ்சி ,பூண்டு ,தயிர் ,பார்லி ,ஓட்ஸ் ,சர்க்கரை வள்ளி கிழங்கு ,காளான் போன்றவை நமக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுத்தாலும் ,சில வகை பழங்களும் இம்மியூனிட்டி பவரை கூட்டும்

2.ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் கே, நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் நமக்கு இம்மியூனிட்டி பவரை கொடுக்கும்
3.ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் லெமனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகின்றன.
4.அன்னாசிப்பழம் வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் ப்ரோமைலின் போன்ற சத்துக்களும் ஊட்டமும் நிரைந்துள்ளது
5.அன்னாசிப்பழத்தில் செரிமானம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் என்சைம்கள் ஏராளமாய் உள்ளன.
6.கிவி பழத்தில்  வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மை காக்கிறது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.