தென்காசி வழியாக கொல்லம் – ஹூப்ளி தீபாவளி சிறப்பு ரயில்!
Dhinasari Tamil October 24, 2024 08:48 AM
Sakthi Paramasivan.k #image_title

ஹூப்ளி இருந்து கொல்லம் வரும் 26/10/24 இயக்கப்படுகிறது வழி கரூர் திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை வரை கொல்லம் செல்கிறது. மீண்டும் மறுமார்க்கமாக வரும் 27/10/24 கொல்லத்திலிருந்து புறப்பட்டு ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது

விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹுப்ளி மாநகரங்களுக்கு தீபாவளி சிறப்பு இரயில் முதன்முறையாக மூன்று மாநிலங்களுக்கு ஒரே ரயிலில் நேரடி இணைப்பு கிடைக்கிறது

தீபாவளிப் பண்டிகைக்கு மதுரை விருதுநகர் தென்காசி கொல்லம் மாவட்டம் வந்து,செல்ல இந்தச் சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்தலாம்.

முன்பதிவு நாளை(24.10.24) காலை 08.00 மணிக்கு துவங்குகிறது

ஹுப்ளி-கொல்லம்-ஹுப்ளி தீபாவளி சிறப்பு இரயில்(07313/07314) வழி: பெங்களூரு, மதுரை விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை

இயக்க நாள்கள்:*
ஹுப்ளி-கொல்லம்(07313)
(26.10.24/சனி)
கொல்லம்-ஹுப்ளி(07314)
(27.10.24/ஞாயிறு)நேரம்:
ஹுப்ளி-கொல்லம்(07313)
ஹுப்ளி புறப்பாடு: மாலை 15.15(26.10.24/சனி)
பெங்களூரு SMVB நிலையம் புறப்பாடு: இரவு 23.15(26.10.24/சனி)*

கொல்லம் வருகை: மாலை 17.10(27.10.24/ஞாயிறு)

கொல்லம்-ஹுப்ளி(07314)
கொல்லம் புறப்பாடு: இரவு 20.30 (27.10.24/ஞாயிறு)

பெங்களூரு SMVB நிலையம் வருகை: பகல் 11.30 (28.10.24/திங்கள்)*
ஹுப்ளி வருகை: இரவு 20.45 (28.10.24/திங்கள்)

வகுப்புகள்:*
முன்பதிவில்லா பெட்டி,
ஸ்லீப்பர்,
3ஏ/சி,
2ஏ/சி,
1ஏ/சி

முழு வழித்தடம்:*
ஹவேரி, ராணிபென்னூர், தாவனகரே, பிரூர், ஆர்ஷிகரே, தும்கூர், சிக்பனாவூர், பெங்களூரு சர் விஷ்வேசரய்யா டெர்மினல்(SMVB), கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குந்தாரா ஆகிய இடங்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்லும்.

News First Appeared in
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.