அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து குடிக்க எந்த வலியை குணமாக்கலாம் தெரியுமா ?
Top Tamil News October 26, 2024 09:48 AM

பொதுவாக முதுகு வலி முதல் மூட்டு வலிக்கு  பல்வேறு காரணங்கள் உள்ளன .இந்த வலியை எப்படி ஒரு வழி பண்ணலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1. முதுகு வலிக்கு நமது சக்திக்கு மீறிய அதிக பளுவுள்ள பொருளை தூக்குவது ,அதிக உடற் பயிர்ச்சி செய்வது ,மாடிப்படிக்கட்டு ஏறுவது போன்ற பல்வேறு காரணங்கள் .
2.மேலும் சில வாய்வை உண்டாக்கும் உணவு பொருளை சாப்பிட்டாலும் இப்படி முதுகு வலி உண்டாகும் .


3.முதுகு வலியுள்ளஇடத்தில் ஐஸ் கட்டிகளை பையில் போட்டு சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
4.முதுகு வலி குணமாக ஓய்வு அவசியம் ஆனால் நீடித்த படுக்கை ஓய்வு பிரச்சனையை மோசமாக்கும்.
5.இந்த முதுகு வலிக்கு  காரணத்தைக் கண்டறிய எக்ஸ்ரே போன்ற சோதனைகளைப் பெறவும்.
6.இந்த முதுகு வலிக்கு மருத்துவரிடம் சென்றால் தசை தளர்த்திகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
7.முதுகு வலி குணமாக அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து குடிக்கலாம்
8.முதுகு வலிக்கு ஒரு சுடுநீர் உள்ள அண்டாவில் சிறிது நேரம் அமர குணமாகும்

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.