பொதுவாக ஒரே நேரத்தில் பலவகையான உலர் பழங்களை எடுத்து கொள்வதை விட தினம் ஒரு பருப்பு என்று எடுத்து கொண்டால் அது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது .அந்தவகையில் பிஸ்தா பருப்பை தினம் எடுத்து கொண்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று இப்பதிவில் நாம் காணலாம் .
1.தினம் நான்கு அல்லது ஐந்து வீதம் பிஸ்தா எடுத்து கொண்டால் நம் மூளைக்கு சுறுசுறுப்பை கொடுக்கும் .2.மேலும் நம் இதயத்துக்கு நலம் சேர்க்கும் .
3.மேலும் உடல் எடையை அதிகப்படுத்த நினைப்போர் தினம் சில பருப்புகளை எடுத்து கொள்வது நலம்
4.பிஸ்தா பருப்பு நம் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் .
5.இது இரத்த நாளங்கள் விரிவடைவதற்கு உதவுகிறது.
6.தினம் சில பிஸ்தா சாப்பிடுவது உடல் எடையை குறைக்க மிகவும் நல்லது
7.பிஸ்தா மிகவும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த பருப்புகளில் ஒன்றாகும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்
8.பிஸ்தாக்களில் அதிக அளவு உள்ள வைட்டமின் இது கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்
9.சுகர் பேஷண்டுகளின் ரத்த சர்க்கரை அளவு ,மற்றும் கண் ஆரோக்கியம் இரண்டு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.