சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. இந்த போட்டிகளை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று தொடங்கும் டென்னிஸ் போட்டிகள் பிப்ரவரி 9ம் தேதி வரை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைறெ உள்ளன. இதில் பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, ஜப்பான் உட்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.