ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மே 8ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப், டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. பின்னர், எஞ்சிய போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
மே 10ஆம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய போட்டிகளுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இவை ஆறு இடங்களில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2025: புதுப்பிக்கப்பட்ட அட்டவணை:17-மே-25 (சனி) – இரவு 7:30 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இடம்: பெங்களூரு)
18-மே-25 (ஞாயிறு) – பிற்பகல் 3:30 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்)
18-மே-25 (ஞாயிறு) – இரவு 7:30 மணி: டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் (இடம்: டெல்லி)
19-மே-25 (திங்கள்) – இரவு 7:30 மணி: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம்: லக்னோ)
20-மே-25 (செவ்வாய்) – இரவு 7:30 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (இடம்: டெல்லி)
21-மே-25 (புதன்) – இரவு 7:30 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் (இடம்: மும்பை)
22-மே-25 (வியாழன்) – இரவு 7:30 மணி: குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (இடம்: அகமதாபாத்)
23-மே-25 (வெள்ளி) – இரவு 7:30 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இடம்: பெங்களூரு)
24-மே-25 (சனி) – இரவு 7:30 மணி: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்)
25-மே-25 (ஞாயிறு) – பிற்பகல் 3:30 மணி: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் (இடம்: அகமதாபாத்)
25-மே-25 (ஞாயிறு) – இரவு 7:30 மணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் (இடம்: டெல்லி)
26-மே-25 (திங்கள்) – இரவு 7:30 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (இடம்: ஜெய்ப்பூர்)
27-மே-25 (செவ்வாய்) – இரவு 7:30 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் (இடம்: லக்னோ)
28-மே-25 (புதன்) – இரவு 7:30 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் (இடம்: டெல்லி)
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்று29-மே-25 (வியாழன்) – இரவு 7:30 மணி: தகுதிச் சுற்று 1 (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)
30-மே-25 (வெள்ளி) – இரவு 7:30 மணி: எலிமினேட்டர் (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)
31-மே-25 (சனி) – இரவு 7:30 மணி: தகுதிச் சுற்று 2 (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)
02-ஜூன்-25 (திங்கள்) – இரவு 7:30 மணி: TBD (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)
03-ஜூன்-25 (செவ்வாய்) – இரவு 7:30 மணி: TBD (இடம்: பின்னர் அறிவிக்கப்படும்)