டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தார். நிதி ஆயோக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடனும் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.
அந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 2200 கோடியை தாமதமின்றி ஒரு தலைப்பட்சமாக நிபந்தனைகளை வலியுறுத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.