இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இதனிடையே, நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9080-க்கும், சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.9090க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ114க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி, 114000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.