இறாலை சாப்பிடுவதன் மூலம் எந்தெந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?
Top Tamil News June 05, 2025 11:48 AM

பொதுவாக  இறாலை அதிகம் சாப்பிட்டால், நமக்கு இதில் உள்ள கால்சியம்
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் .அதனால் நாம் இப்பதிவில் இறாலின் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. இதில் உள்ள அயோடின் தைராய்டு கோளாறு உள்ளவர்களுக்கு நல்லது செய்யும் .மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயத்தின் ரத்த நாளங்களுக்கு நன்மை செய்யும் ,


2.மேலும் உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு இது எடை குறைக்க உதவும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
3.நம்மூரில் பலர் இறால்களை விரும்பி பலவகையாக சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் சிலருக்கு இவற்றை கண்டாலே அலேர்ஜியாகும்
4.இருப்பினும், இறால் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
5.இறாலை சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் எந்த ஜென்மத்திலும் வராமல் பாதுகாக்கலாம்.
6.வயது ஆக ஆக நமக்குத் தெரியாமல் சிலரின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகும் , அவற்றை இறால்கள் கொன்றுவிடும்.
 7.மேலும் இறாலை சாப்பிடுவதன் மூலம் நரம்பு பராமரிப்பு சரியாகி நம் ஆரோக்கியம் மேம்படும் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.