Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. 2 நாளில் சவரனுக்கு ரூ.960 சரிவு..!!!
SeithiSolai Tamil June 17, 2025 05:48 PM

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 840 வரையில் குறைந்து ஒரு சவரன் 73,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 10,036 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80,288 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.