தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 673 கிலோ கடல் அட்டை பறிமுதல்!
Dinamaalai July 08, 2025 01:48 AM


 


தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட  673 கிலோ கடல் அட்டைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையில் உள்ள  புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதிக்கு தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்ட  673 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை  கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரும் கொழும்பு சுங்கத்துறையினரிடம்  இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இது குறித்த விசாரணையில், கடல் அட்டைகள் தமிழக  கடற்பகுதியிலிருந்து வந்த கடத்தல் படகிலிருந்து, இலங்கை கடல் எல்லையில் பெற்றுக்கு கொண்டு.  பைபர் படகு மூலம்   கல்பிட்டி கடற்பகுதிக்கு கொண்டு வந்தாக  தெரிய வந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.