சென்னையில் உள்ள தமிழக கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் வெளியான நிலையில், உடனடியான மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தியதில், வெடிகுண்டுமிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழக கவர்னர் மாளிகையில், தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கவர்னர் மாளிகைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கவர்னர் மாளிகையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்து, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?