சென்னை மதுரவாயலில் இருந்து புழல் நோக்கி சென்றுக் கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று அம்பத்தூர் டோல்கேட் அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.
திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததில் டிப்பர் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. தீ விபத்தால் அம்பத்தூர் டோல்கேட் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?