'ஜெகதீப் தன்கர் எங்கு இருக்கிறார்? - எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமித் ஷா பதில்
BBC Tamil August 26, 2025 11:48 AM
  • தெற்கு காஸா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது15 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
  • குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாபதிலளித்துள்ளார்.
  • ஏமன் அதிபர் மாளிகையை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்நடத்தியுள்ளது.
  • அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மஹ்மூதாபாத்துக்கு எதிரான குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்ள வேண்டாம் எனஉச்ச நீதிமன்றம்தெரிவித்துள்ளது.

'ஜெகதீப் தன்கர் எங்கு இருக்கிறார்? - எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமித் ஷா பதில்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.